வணக்கம் மக்களே,
Like all good things, my journey with Vasu and Varun pause here. ஏன் pauseனு சொல்றேன்னா, in hindsight, இது ஒரு 3 பார்ட் ஸ்டோரி அளவுக்கு எனக்கு thoughts process ஆகிடுச்சு . இங்க ஒரு பொண்ணுக்கு அரசியல் அதிகாரமும், காதலும் ஒருங்கே கிடைக்குமா? அப்டின்ற ஒரு கேள்வி தான் இந்தக் கதையோட ஆரம்பப்புள்ளி. இன்னும் மண்டைக்குள்ள இவங்களே தான் ஓடிட்டு இருக்காங்க. வசு ...