Please turn JavaScript on

Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper

Subscribe in seconds and receive Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper's news feed updates in your inbox, on your phone or even read them from your own news page here on follow.it.

You can select the updates using tags or topics and you can add as many websites to your feed as you like.

And the service is entirely free!

Follow Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper: Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  819 / week

Message History

சென்னை,

கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் இன்று (17.01.2026 - சனிக்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.84-க்கும், டீசல் ரூ. 92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compr...


Read full story

இன்றைய பஞ்சாங்கம்:

விசுவாவசு வருடம் தை மாதம் 3-ம் தேதி சனிக்கிழமை

நட்சத்திரம்: இன்று காலை 9.40 வரை மூலம் பின்பு பூராடம்.

திதி: இன்று முழுவதும் சதுர்த்தசி

யோகம்: மரண யோகம்

நல்ல நேரம்: காலை 10.30 - 11.30, மாலை 4.30 - 5.30

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மாலை 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

கௌரி நல்ல நேரம்: கால...


Read full story

சென்னை,

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியின் பிரதான கட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் தவெக என்னும் புதிய கட்சியை தொடங்கியது முதல் காங்கிரஸ் கட்சிக்குள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடங்களில் போட்டி என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கிடையே ராகுல்காந்தியின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுனர் மற்றும் ...


Read full story

சென்னை,

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மத்திய பட்ஜெட்டை முதன் முதலில் தாக்கல் செய்தவர் ஆர்.கே.சண்முகம்செட்டி என்ற தமிழர்தான். அவரைத்தொடர்ந்து டி.டி.கிருஷ்ணமாச்சாரி, சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன், ப.சிதம்பரம் என்று தமிழகத்தை சேர்ந்தவர்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன் 9-வது முறையாக நிதி மந்திரி என்ற முறையில் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு...


Read full story

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் நேற்று பொங்கல் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடத்தப்பட்டன. இதில் இளவட்டக்கல் தூக்கும் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

45 கிலோ, 60 கிலோ, 95 கிலோ, 129 கிலோ எடை கொண்ட இளவட்டக் கற்களை தூக்கும் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர்கள் ம...


Read full story