அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல்நிலையை பார்த்தபோது தனக்கு மிகுந்த கவலை ஏற்பட்டதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் அவர் உயிரிழந்தாலும், அவரை பதப்படுத்தி மேடைகளில் வைத்துக்கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் தயங்கமாட்டார்கள் எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.<...