Please turn JavaScript on
Newscloudscoimbatorefeed icon

Newscloudscoimbatorefeed

Subscribe in seconds and receive Newscloudscoimbatorefeed's news feed updates in your inbox, on your phone or even read them from your own news page here on follow.it.

You can select the updates using tags or topics and you can add as many websites to your feed as you like.

And the service is entirely free!

Follow Newscloudscoimbatorefeed: Coimbatore News Today | Latest Tamil News – News Clouds

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  11.41 / day

Message History

கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீண்ட நாட்களாக மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழை குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை கிடைக்காததால், பொதுமக்களும் விவசாயிகளும் பல்வேறு சிரமங்களைச...


Read full story
கோவை: கோவையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் செரா ஆரோன் ஒரே மாதத்தில் மூன்று உலகச் சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார். இளம் வயதிலேயே தனது அபார நினைவாற்றல் மற்றும் திறமையால் சாதனை படைத்த சிறுவனை, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் சிறுவனை நேரில் சந்தித்துப் பாராட்டி, தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கோவையைச் சேர்ந்த சிறுவன் செரா ஆரோன் ஒரு நிமிடத்தி...


Read full story
கோவை: 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னையில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

மூன்று புள்ளி ஐந்து சதவீதம் இட ஒதுக்கீடு அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பொருந்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்...


Read full story
கோவை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் ஒப்புதலுடன் 1,04,000 பணியாளர்கள் களத்தில் தயார் நிலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:

தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பணி...


Read full story
கோவை: SIR விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் போராட வேண்டிய களம் சென்னை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆயுத பூஜை வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், SIR நடவடிக்கையால் வாக்...


Read full story