தொழிலதிபர் வீரமணி மீதான பாலியல் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தத் தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கிரானைட் தொழிலதிபர் வீரமணி சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தியதாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நில...