Please turn JavaScript on
Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils icon

Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  10.82 / day

Message History

Chief Feline Officer Cat Mumbai Metro: மும்பை மெட்ரோவின் 7வது வழிதடத்தில் குண்டவாலி மெட்ரோ நிலைய நுழைவாயிலில் பூனைக்கு CFO கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.

பூனைக்கு CFO கௌரவ பதவி

கடந்த பல மாதங்களாக நுழைவாயிலில் அமர்ந்துள்ள பூனை பலருக்கும் பரீட்சியமாகிவிட்டன. இதன் அமைதியான தோற்றம் காரணமாக பலரும் அதை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட வைரலானது.

இந...


Read full story

பலருக்கும் சரியான ஊட்டச்சத்து இல்லாமையால் ரத்த சோகை ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில், ரத்த சோகை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய மீன் வகைகளை பற்றி பார்ப்போம். மிகவும் எளிதான தோற்றத்தில் மற்றும் நீளமான உடல் அமைப்பை கொண்ட ஒரு மீன் நமக்கு ஏற்படுகின்ற ரத்த சோகை ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவியாக இருக்கிறது.

இவ்வளவு நன்மைகளை கொண்டுள்ள ஒரு ஆரோக்கியமான மீன்தான் செ...


Read full story

ஜோதிடத்தின் படி, 2026 செப்டம்பர் மாதம் முக்கியமான கிரக மாற்றங்களால் சிறப்பாக அமையப் போகிறது. செப்டம்பர் 2ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாமில் நுழைவதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது.

தொடர்ந்து, செப்டம்பர் 7ஆம் தேதி புதன் கன்னியில் நுழைந்து பத்ரா ராஜயோகத்தை உருவாக்குகிறார். அதன் பின்னர், செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் கன்னியில் நுழைந்து புதனுடன் இணைவதால் புதாதித்...


Read full story

உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் கரண், நாய் கடித்ததால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 16 அன்று அவர் நாயைப் போல குரைக்கும் காணொளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரால் தண்ணீர் குடிக்க முடியவில்லை. வாயில் இருந்து தொடர்ந்து உமிழ்நீர் வழிந்தது.

நடந்தது என்ன?

கடந்த ஆண்டு டிசம்பர் 20 அன்று, வாராணசியில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...


Read full story

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், மல்லப்பள்ளியைச் சேர்ந்த 10 மாதக் குழந்தை Aalin Sherin Abraham. சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட பின், அவரது பெற்றோரின் மனிதநேயத்தார் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 5 பேரின் வாழ்வுக்கு ஒளியூட்டியதுடன் மாநிலத்தின் மிக இளைய உறுப்பு கொடையாளியாகவும் மாறினார்.

தங்கள் குழந்தையை இழந்த பேரிடரான துயரத்திலும், அவரது பெற்ற...


Read full story