FLING 38
அகலிகா தன் வீட்டிற்கு வந்து சேர்ந்த சில நிமிடங்களிலேயே முகேஷ் அலுவலகத்தில் இருந்து அங்கே வந்தான். அவனது கையில் ஒரு அழகான மலர்க்கொத்து இருந்தது.
உள்ளே வந்ததும் ஹாலில் சோர்ந்த முகத்தோடு தலையில் கைவைத்து அமர்ந்து இருந்த அகலிகாவின் வாடிய முகத்தைப் பார்த்தது...