2026-2027 ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், 2026 நவம்பர் மாதம் 21-ஆம் தேதி (21-11-2026 சனிக்கிழமை) நடைபெறவுள்ள ஊரகத்திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
IMPORTANT DATES
1.விண்ணப்பம் மாணவர்கள் பூர்த்தி செய்து தலைமை ஆசிரியரிடம் ...