ஜோதிட ரீதியாக ஒரு கிரகங்களோடு இன்னொரு கிரகங்கள் அல்லது இரண்டு மூன்று கிரகங்கள் ஒரே வீட்டில் அமர்ந்திருப்பதை நாம் பார்க்கலாம். அந்த வகையில், ஒரு கிரகங்களோடு இன்னொரு கிரகம் இணைந்து இருக்கும் பொழுது அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் என்னவென்று பார்ப்போம்.
ஒருவர் ஜாதகத்தில் சூரியனும் புதனும் இணைந்து இருக்கின்ற பொழுது அவர்களுக்கு புதன் திசையில் நிறைய நன்மைகள் கிடைக்கும். ஆனால், ச...