இரு நண்பிகள் Kelly & Sophie. இருவரும் மலையேறுவதற்காக வருகிறார்கள். இவர்களில் Kelly திருமணம் செய்து கொள்ளவிருந்த நபர் இதே மலையேற்ற நிகழ்வில் கீழே விழுந்து காலமாகி இருப்பார்.
அவரது ஒரு வருட நினைவாகவே இங்கே வந்திருப்பர்.
இதில் மலையேற்றம் என்றால் Trucking அல்ல மாறாக Clif...