தியாகராஜ குமாரராஜா இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் படம் "பாக்கெட் நாவல்". விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைப்பதாக முன்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அவர் இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து விலகி விட்டாராம்.
ஜீவி பிரகாஷ்பாக்கெட் நாவல் படத்திற்கு இளையராஜாவுக்கு பதில் தற்போது ஜீவி பிரகாஷ் இசையமைக்கப் போவதாக தக...