Please turn JavaScript on

Battinews.com - Sri Lanka Tamil News

Want to keep yourself up to date with the latest news from Battinews.com - Sri Lanka Tamil News?

Subscribe using the "Follow" button below and we provide you with customized updates, via topic or tag, that get delivered to your email address, your smartphone or on your dedicated news page on follow.it.

You can unsubscribe at any time painlessly.

Title of Battinews.com - Sri Lanka Tamil News: " Battinews.com - Sri Lanka Tamil News "

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  17.29 / day

Message History

எதிர்காலத்தில் ஆட்சியை கைப்பற்றக் கனவு காண்பவர்கள் பெற்றோர் ஆட்சிக் காலத்தில் அனுபவித்த பழைய சலுகைகள் இனி ஒருபோதும் கிடைக்காது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதேவேளை மக்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையில், தற்போதைய அரசாங்கத்தை விட மிகச் சிறந்த நிர்வாகத்தை வழங்கக்கூடிய ஒரு அரசியல் தரப்பினால் மட்டுமே இனி இலங்கையில் ஆட்சியை மேற்கொள்ள முடியும் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி...

Read full story
கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் உரிய அனுமதிப்பத்திரமின்றி 380 கடல் அட்டைகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் 34 வயதுடைய ஒருவர் இலங்கை கடற்படையினரால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.வடமத்திய கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் SLNS Buwaneka கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர், கிராஞ்சி கடற்கரையை நோக்கி வந்த சந்தேகத்திற்கிடமான பாரம்பரிய படகு ஒன்றை சோதனையிட்டுள்ளனர்.இதன்போத...

Read full story
தவறு செய்தவர்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் உள்ளவர்களுக்கே 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பயத்தை ஏற்படுத்தும் என நகர அபிவிருத்தி பிரதியமைச்சர் எரங்க குணசேகர சுட்டிக்காட்டினார்.கொழும்பில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:22 ஆவது அரசியலமைப்பு...

Read full story
2027ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள அனைத்து முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.இன்று (24) பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வெளியிட்ட பரீட்சை அட்டவணையின்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2027 ஆகஸ்ட் 1ஆம் திகதி நடைபெறும்.க.பொ.த உயர்தரப் பரீட்சை 2027 ஆகஸ்ட் 3ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 28ஆம் திகதி வர...

Read full story
முஸ்லிம் பெண்கள் தமது சமய அற நெறிக்குரிய ஆடைகளை அணிந்து சகல துறைகளிலும் வேலை பார்ப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டத்தை இயற்ற அரசாங்கம் முன்வர வேண்டும் என்று அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இழைக்கப்பட்ட அநீதி குறித்து அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் சார்பில் அதன் தலைவர...

Read full story